கவிதை
mayasankar2008@gmail.com - உங்களின் கருத்துக்களை தெரிவிக்கவேண்டுகிறேன்
Pages
கவிதைகள்
என்னைப்பற்றி
Tuesday, 17 September 2013
மழை
எங்கள் தலைவர்கள் போல்
நீயும் வாக்கு தவறிவிட்டாய்,
அவர்கள் தான் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு
அதை நிறைவேற்ற மறந்துவிடுவார்கள்.
அந்த தலைவர்கள் மிஞ்சி நீ
முதலிடம் பெற்றுவிட்டாய்.
Newer Post
Older Post
Home