Friday, 20 December 2013
Thursday, 14 November 2013
Tuesday, 17 September 2013
மழை
எங்கள் தலைவர்கள் போல்
நீயும் வாக்கு தவறிவிட்டாய்,
அவர்கள் தான் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு
அதை நிறைவேற்ற மறந்துவிடுவார்கள்.
அந்த தலைவர்கள் மிஞ்சி நீ
முதலிடம் பெற்றுவிட்டாய்.
Friday, 13 September 2013
தைரியமாய் நட
வாழ்கையில் வழுக்கி விழுந்தாலும் தையிரியமாய் நட,
பாசங்கள் பங்கம் விளைவித்தாலும் தைரியமாய் நட,
நண்பன் துரோகம் செய்தாலும் தைரியமாய் நட,
நாளை நமக்குதான் என்று தைரியமாய் நட,
வெற்றி நமக்குதான் என்று தைரியமாய் நட,
எதிரிகள் வென்றாலும் தைரியமாய் நட,
துன்பங்கள் வந்தாலும் தைரியமாய் நட,
தோல்வி கண்டாலும் தைரியமாய் நட,
அன்பை இழந்தாலும் தைரியமாய் நட,
யாரும் போற்றினாலும் துற்றினாலும் தைரியமாய் நட,
நாளைய உலகம் நமது என்று தைரியமாய் நட.
தைரியத்தை இழந்தாலும் தைரியமாய் நட.
-அன்புடன் மாயாசங்கர்
Subscribe to:
Posts (Atom)

